மூலிகைப் பட்டியல்

Friday, March 2, 2007




தமிழ் பெயர் பிரண்டை
ஆங்கில பெயர் Perandai
அறிவியல் பெயர் Vitis quadrangularis

சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 37 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 87.4 கிராம்
புரதம் (Protein) 1.2 கிராம்
கொழுப்பு (Fat) 0.3 கிராம்
தாதுக்கள் (Minerals) 2 கிராம்
நார்ச்சத்து (Fibre) 1.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 7.3 கிராம்
கால்சியம் (Calcium) 650 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 50 மி.கி
இரும்பு (Iron) 2.1 மி.கி


பிரண்டைத் துவையல்



தேவையானப் பொருட்கள்

* சிறிய பிரண்டை துண்டு - 8
* உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
* மிளகாய்வற்றல் - 5
* எள் - ஒரு தேக்கரண்டி
* வெல்லம் - சிறிதளவு
* துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
* புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
* மிளகு - அரை தேக்கரண்டி
* உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை

* வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு போட்டு வறுத்து எடுத்து விட்டு அதே வாணலியில் பிரண்டையையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
* மிக்ஸியில் பிரண்டை, எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு போட்டு அரைத்து விட்டு அதனுடன் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
* முக்கால் அளவு அரைந்தவுடன் வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.


பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்
3 நபர்களுக்கு 20 நிமிடங்கள