Cast : Sivakumar, Sujatha, Murthy, Padapat Jayalakshmi, S.V.Suppaiyah, Srikanth, Senthamarai, "Thengai"Srinivasan, Manimala, M.N.Rajam
Director : Devaraj Mohan
Producer :Panju Arunachalam
Music :"Isaignani" Illiayaraja
அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படம் ஆகும்.
Track Info :
01.Annakkili Unna Theduthu - SJanaki : Download
அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே (2)
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
உறங்காத...உறங்காத கண்களுக்கு ஓலைகொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ?
(அன்னக்கிளி)
கனவோடு சிலநாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
கனவோடு சிலநாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
மழபேஞ்சா...மழபேஞ்சா வெதவெதச்சு நாத்து நட்டு கதிரறுத்து
போரடிக்கும் பொண்ணு மாமன் பொழுதிருக்க வருவாரோ
(அன்னக்கிளி)
நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக்காக்க மரமே காவல்
புள்ளிபோட்ட...புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில் யார் கன்னியெந்தன் காவலென்று
(அன்னக்கிளி)
Play to Watch Video
"அன்னகிளி" பாடல் பதிவில் எஸ் .ஜானகி - பஞ்சு அருணாசலம் -இளையராஜா
02. Adi Raakkaayee(4.57)- S.Janaki : Download
Play to listen
03. Sonthamillai(4.36)- P.Susheela : Download
Play to listen
04. Annakkili Unna (Sad) (5.07) - TM. Sounderajan: Download
Play to listen
05. Machaanai Paatheengala(4.52) - S.Janaki: Download
Play to listen
Download Annakkili Mp3 Songs 31.1 MB in ZIP Format : Click Here
Annakkili Title Score (Illaiyaraja's First movie)